“பெண்கள் சக்தியாக இருக்கிறார்கள்” நீடா அம்பானி நெகிழ்ச்சி!

“பெண்கள் சக்தியாக இருக்கிறார்கள்” மகன் திருமண கொண்டாட்டத்தில் நீடா அம்பானி பேச்சு!

நீடா அம்பானி

இந்து கலாசாரத்தில் மகள்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், என்கோர் நிறுவனத்தின் சிஇஏ வீரேன் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 ஆம் தேதி வெகு விமரிசையாக திருமண்ம் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற கன்னிகாதானம் நிகழ்ச்சியில் பேசிய, அனந்த் அம்பானியின் தாயான நீடா அம்பானி, கன்னிகாதானம் என்பது இரு குடும்பங்களின் இணைப்பு என்றார்.

விளம்பரம்

இந்து கலாசாரத்தில் மகள்களின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட நீடா அம்பானி, பெண்கள் எப்போதும் மதிக்கப்பட்டு வந்துள்ளனர் என்றார். சரஸ்வதி, லட்சுமி சக்தியாக பெண்கள் இருப்பதாகவும் நீடா அம்பானி கூறினார். நீடா அம்பானியின் இந்த உரையை கேட்ட விருந்தினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
Nita Ambani

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!