முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு!

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.

இந்த சந்திப்பின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி நடந்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்