முதல்-அமைச்சரின் அமெரிக்க பயணத்தை தோல்வி பயணமாகவே பார்க்கிறோம் – அன்புமணி ராமதாஸ்

மதுரை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் அமெரிக்க பயணத்தை தோல்வி பயணமாகவே பார்க்கிறோம். தமிழக இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாத நிலையை உருவாக்கியதே திராவிட மாடல். மேடைக்கு மேடை மதுவின் தீமைகளை பேசிய கனிமொழி 3 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறார். போதை பொருட்கள் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. போதை பொருட்களால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்