மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12, 083 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று(செப். 17) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,014 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,083 கன அடியாக குறைந்துள்ளது.

மீலாது நபி: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 110.77 அடியிலிருந்து 110.05 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 78.47 டிஎம்சியாக உள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்