மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 10,642 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை வினாடிக்கு 10,706 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,642 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் நிறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குமா ஃபோர்டு? – முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை!

கிழக்கு – மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 114.91அடியிலிருந்து 114.14 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 84.43 டிஎம்சியாக உள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்