மேட்டூா் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,226 கன அடியாக குறைந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்து வருவதால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு தொடா்ந்து சரிந்து வருகிறது. புதன்கிழமை காலை 11,208 கன அடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை வினாடிக்கு 9,206 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 92.23 அடியில் இருந்து 91.73 அடியாக சற்று குறைந்துள்ளது.

இதையும் படிக்க | ரத்தன் டாடா காலமானார்!

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு – மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 53.89 டிஎம்சியாக உள்ளது.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக