மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடிமேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 1,54,765 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,62,295 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 8,008 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 5,005 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,764 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 27,482 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் மரணம் எதிரொலி.. பாதுகாப்பான இடத்திற்கு சென்ற ஈரான் தலைவர்

ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி