ம.பி.யில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை

ம.பி.யில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலைமத்தியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொல்லியல் ஆய்வு (கோப்புப் படம்)

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தில், தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுளள்து.

இவ்விடத்தில் ஏற்கனவே, கடவுள் கிருஷ்ணர், போலேநாத், ஏழு முகம் வாசுகிநாதி போன்ற சிலைகளை தொல்லியல் ஆய்வுத் துறையினர் கண்டெடுத்திருப்பதாக ஹிந்து அமைப்பைச் சேர்ந்த மனுதாரர் கோபால் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தொல்லியல் ஆய்வுத் துறையினர், இங்கு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்