லால்குடி அரசு கல்லூரியில் சேர இன்று கடைசி நாள்

லால்குடி அரசு கல்லூரியில் சேர
இன்று கடைசி நாள்

லால்குடி, ஆக. 7: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமைக்குள் (ஆக.8) சேரலாம்.

இக்கல்லூரியில் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிஏ வரலாறு, பி.காம், பிபிஏ,பிசிஏ,

பிஎஸ்ஸி -இயற்பியல், உயிா் தொழில் நுட்பவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணினி தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளில் உள்ள படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமைக்குள் சேரலாம் என கல்லூரி முதல்வா் டி. அசோக்குமாா் தெரிவித்தாா்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்