ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

செர்பியா வீரர் ஜோகோவிச் – அமெரிக்க வீரர் அலெக்ஸன் மைக்கேல்சன் ஆகியோர் மோதினர்.

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் ஜோகோவிச் – அமெரிக்க வீரர் அலெக்ஸன் மைக்கேல்சன் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 7(7) – 6(3) , 7(11) – 6(9)என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Related posts

ஐ.பி.எல். கிரிக்கெட் – மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமனம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் , ஷாஹீன் ஷா அப்ரிடி நீக்கம்

பெண்கள் டி20 உலகக் கோப்பை – இங்கிலாந்து அணிக்கு 110 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஸ்காட்லாந்து