2 நாட்கள் அரசுமுறை பயணம்: அபுதாபி பட்டத்து இளவரசர் 9-ம் தேதி இந்தியா வருகை

அபுதாபி,

2 நாட்கள் அரசுமுறை பயணமாக அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நாளை மறுநாள் (திங்கள் கிழமை) இந்தியா வருகிறார். அங்கு அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை நாளை மறுநாள் சந்தித்து பேசுகிறார். பிரதமர் மோடி அழைப்பின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

அபுதாபி பட்டத்து இளவரசாரக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஷேக் காலித் பின் முகம்மது பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய மந்திரிகளும், தொழில் அதிபர்கள் குழுவும் இந்தியாவுக்கு வருகை தர உள்ளது.

Related posts

வெள்ளி விழா, பொன் விழா, பவள விழாக்களைபோல நூற்றாண்டு விழாவிலும் திமுக ஆட்சியில் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார் சீமான்: திருச்சியில் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் மிலாடி நபி பண்டிகை கோலாகலம்