3ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து திணறல், பாகிஸ்தான் ஆதிக்கம்..!

ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

தற்போது, 44 ஓவர்களில் இங்கிலாந்து அணி 154/6 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் சார்பாக சஜித் கான் 4, நோமன் அலி 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள்.

இதையும் படிக்க:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் உலக சாதனை படைத்த அஸ்வின்!

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-1 என சமநிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தப் போட்டி முக்கியமானது.

இங்கிலாந்து ஸ்கோர் போர்டு

ஜாக் கிராவ்லி – 29

பென் டக்கெட் – 52

ஆலி போப் – 3

ஜோ ரூட் – 5

ஹாரி புரூக் – 5

பென் ஸ்டோக்ஸ் – 12

ஜாமி ஸ்மித் – 31*

கஸ் அட்கின்ஸன் – 12*

Related posts

Pune: ₹12.99 Lakh Seized in Hadapsar Ahead of Maharashtra Assembly Polls

Mumbai: 2 Passengers Arrested After DRI Intercepts Flight, Uncovers Smuggled Gold Weighing 9,487 gm Worth ₹7.69 Crores

Cyclone Dana: Indian Navy Prepares For Disaster Relief Along Odisha & Bengal Coast, NDRF Teams Deployed; VIDEO