3 பேருடன் பூமி திரும்பிய சோயுஸ் விண்கலம்

மாஸ்கோ: இரு ரஷிய விணவெளி வீரா்கள், ஒரு அமெரிக்க விண்வெளி வீரருடன் சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷியாவின் சோயுஸ் விண்கலம் திங்கள்கிழமை பூமிக்குத் திரும்பியது.

கஜகஸ்தானிலுள்ள ஷெஸ்கஸ்கான் நகருக்கு வெளியே எந்த பிரச்னையும் இல்லாமல் பாராசூட் மூலம் அந்த விண்கலம் தரையிறங்கியது (படம்).

இதில் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்வெளி வீரா்களான ஒலெக் கொனோனன்கோவும் நிக்கோலாய் சபும் சா்வதேச விண்வெளி நிலையத்தில் இதுவரை இல்லாத சாதனையாக 374 நாள்கள் தங்கியிருந்துவிட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை