3-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

சார்ஜா,

தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. இதன் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே ஆப்கானிஸ்தான் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துவிட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா பந்துவீச உள்ளது.

Related posts

அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது சிறப்பானது- ரிஷப் பண்ட்

இந்திய அணி ஆஸ்திரேலியா செல்லும்போது உண்மையில் அவர் நமக்கு தேவை – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்திருந்தாலும்… – வங்காளதேச கேப்டன் பேட்டி