35 செ.மீ., கடந்தது! மழைப்பொழிவில் கடப்பாக்கம் புதிய சாதனை

சென்னை: சென்னை கடப்பாக்கத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 35 செ.மீ., மழை பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை இன்று அதிரடியாக துவங்கியது. ஆரம்பம் முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இன்று காலை 8:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலான 12 மணி நேரத்தில் சென்னையில் பதிவான அதிகபட்ச மழை விவரம் (செ.மீ.,)

சென்னை மாநகராட்சியும் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பதிவான மழை விவரத்தை வெளியிட்டு உள்ளது.

இதன் விவரம்( மழை அளவு செ.மீ.,)

புது மணலி நகர் – 23.01

கத்திவாக்கம் -21.24

பெரம்பூர்- 21.18

கொளத்தூர்- 21.12

அயப்பாக்கம்- 21.0

அண்ணா நகர் மேற்கு- 19.2

வேளச்சேரி-17.79

பழல்-17.73

திருவொற்றியூர்-17.4

மணலி-17.22

அம்பத்தூர்-16.62

பேசின் பிரிட்ஜ்-16.08

மாதவரம்-15.84

தண்டையார்ப்பேட்டை-15.63

அமைந்தகரை-15.27

வடபழநி-13.8

மதுரவாயல்-13.56

நுங்கம்பாக்கம்-12.54

ஐஸ் ஹவுஸ்-12.42

வளசரவாக்கம்-12.33

முகலிவாக்கம்-11.73

மீனம்பாக்கம்-11.68

மத்திய சென்னை-11.64

உத்தண்டி-10.77

சோழிங்கநல்லூர்-10.16

ராஜா அண்ணாமலை புரம்-10.11

பெருங்குடி-9.82

மடிபாக்கம்-9.33

அடையார்-8.49

Related posts

Raveena Tandon Says Mob Attacked Richa Chadha In Mumbai A Day After Assaulting Her: ‘She Had To Pay Up’

Punjab: Over 6 Injured In 2 Firing Incidents During Panchayat Polls

Central Railway Clarifies On New Timetable