8 செ.மீ மழையை தாங்கும் வகையில் வடிகால் அமைப்பு உள்ளன – அமைச்சர் கே.என்.நேரு

8 சென்டி மீட்டர் அளவு மழையை தாங்கும் வகையிலேயே வடிகால் அமைப்பு இருப்பதாகவும், பருவமழை காலத்தில் திடீரென ஒரே பகுதியில் ஒரே நேரத்தில் மழை கொட்டித்தீர்ப்பதே வெள்ளத்தேக்கத்திற்கு காரணம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப்பூங்கா உள்ளிட்ட திட்டங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாநகரத்தில் பாதாளச்சாக்கடை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.

Related posts

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை