தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'ராயன்' படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சென்னை, நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'ராயன்'. தனுஷ் நடிக்கும் 50-வது திரைப்படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான்,…

Read more

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘லாக்டவுன்’ படத்தின் டீசர் வெளியானது

'லாக் டவுன்' திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது 'லாக் டவுன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில்…

Read more

சல்மான்கான் – ராஷ்மிகா நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் அப்டேட்

சல்மான்கான் – ராஷ்மிகா நடிக்கும் ‛சிக்கந்தர்' படத்தின் படப்பிடிப்பு ஜூன் 18 -ம் தேதி தொடங்குகிறது. சென்னை, ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய…

Read more

குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்

இரண்டாவது திருமண நாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார் நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி…

Read more

நடிகர் பிரபாஸின் ‘கல்கி 2898 ஏ.டி’ பட டிரெய்லர் வெளியானது

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சென்னை, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பெரிய நடிகராக உயர்ந்தார்.…

Read more

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்

பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது. மும்பை, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி…

Read more

சந்திரபாபு நாயுடுவை சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கிய சரத்குமார்

வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதம் (ஜூலை 2-ம் தேதி) தாய்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படம்…

Read more

இணையத்தில் வைரலாகும் ‘ரயில்’ பட டிரெய்லர்

தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு முதலில் 'வடக்கன்' என்று பெயரிடப்பட்டிருந்தது. சென்னை, வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின்…

Read more

பிரபல நடிகரை கரம் பிடிக்கும் சோனாக்சி சின்ஹா?

நடிகை சோனாக்சி சின்ஹாவும் பிரபல நடிகர் ஜாகிர் இக்பாலும் காதலிப்பதாக தகவல்கள் பரவின சென்னை, பிரபல நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த…

Read more

‘நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது…’- சமீரா ரெட்டி அதிர்ச்சி தகவல்

சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார் சமீரா ரெட்டி. சென்னை, தமிழில் அஜித்குமாருடன் அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், விஷாலுடன் வெடி, வேட்டை, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான சமீரா ரெட்டி தெலுங்கு, இந்தி படங்களிலும்…

Read more