கமுகறை பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

13-ந் தேதி அலங்கார தீபாராதனை, புஷ்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது. தக்கலை, தக்கலை அருகே உள்ள கூட்டமாவு, கமுகறை பகுதியில் 800 ஆண்டுகள் பழைமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கும்பாபிஷேக விழா…

Read more

பிரதமராக இன்று பதவியேற்கிறார் மோடி

டெல்லி, இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளும் அரசை தேர்வு செய்ய கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கடந்த 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டு…

Read more

மும்பை கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தைக்கு சொந்தமான ஓட்டல் புல்டோசர் கொண்டு இடிப்பு

மும்பை, மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை கொண்டாட கடந்த…

Read more

ராஜஸ்தானில் ரிக்டர் 3.9 அளவில் லேசான நிலநடுக்கம்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டதில் நேற்று இரவு 11.47 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து…

Read more

காசா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200 பேர் உயிரிழந்தனர். ஜெருசலேம், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்…

Read more

முன்பதிவு செய்யாத பயணிகளால் இடையூறு – நடுவழியில் நிறுத்தப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யாத பயணிகளால் ஏற்பட்ட இடையூறு காரணமாக, பயணிகள் ரெயிலை நடுவழியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, சென்னையில் இருந்து கிளம்பிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் நிறுத்தத்தில் நின்றபோது, முன்பதிவு செய்யாத பயணிகள் எஸ்1 பெட்டியில்…

Read more

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய்…

Read more