ஏமன் கடற்கரை அருகே அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து – 49 பேர் உயிரிழப்பு

ஏமன் கடற்கரை அருகே அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்தனர். சனா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் ஏமன் வழியாக வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி அகதிகளாக செல்கின்றனர். ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப்படையினருக்கும்…

Read more

விமான விபத்தில் மலாவி நாட்டு துணை அதிபர் உயிரிழப்பு

விமான விபத்தில் மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உயிரிழந்தார். லிலாங்குவே, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா. இவர் மலாவி நாட்டின் தலைநகர் லிலாங்குவேயில் இருந்து முசுசூ என்ற நகருக்கு ராணுவ விமானம்…

Read more

அமெரிக்காவில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறப்பு

படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். வாஷிங்டன், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் அமைந்துள்ளது. படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த பாலம் எப்போதும் பரபரப்பாக…

Read more

ஜப்பானில் பெப்பர் ஸ்பிரே கண்ணில் பட்டதால் 30 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு மாணவர் நண்பர்கள் மீது பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்தி உள்ளார். டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றன. பின்னர்…

Read more

சிங்கப்பூர் சென்றபோது நடுவானில் குலுங்கிய விமானம்: காயம் அடைந்த பயணிகளுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு

நடுவானில் குலுங்கிய விமானத்தில் ஒரு பயணி மாரடைப்பால் உயிரிழந்தார். சிங்கப்பூர், இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த 21-ந் தேதி விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 211 பயணிகள் உள்பட 230 பேர் பயணம் செய்தனர். சிங்கப்பூர்…

Read more

வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் 3 பேர் பலி

வியட்நாமில் வெள்ளப்பெருக்கால் சுமார் 2,500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. ஹனோய், வியட்நாமின் ஹா ஜியாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனை தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும்…

Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி- கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

துப்பாக்கியை சட்ட விரோதமாக வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாஷிங்டன், அமெரிக்கா அதிபராக இருக்கும் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு…

Read more

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு- உலக சுகாதார அமைப்பு தகவல்

குழந்தையின் வீட்டுக்கு அருகில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்து வைரஸ் தாக்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜெனீவா: இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் ஏவியன் இன்புளுயன்சா ஏ (எச்9என்2) என்ற வைரசால் ஏற்படக்கூடிய அரிய வகை பறவைக் காய்ச்சல் 4 வயது ஆண் குழந்தையை பாதித்துள்ளதாக,…

Read more

டி.ஆர். காங்கோவில் முதல் பெண் பிரதமராக ஜூடித் சுமின்வா துலுகா பதவியேற்பு

பொருளாதார நிபுணரான துலுகா தனது செயல்திட்டத்தை வழங்கும்போது, ​​பிரதமராக நாட்டிற்கு சேவையாற்றும் முதல் காங்கோ பெண்மணி என்பதை நினைத்து பெருமைப்படுவதாக கூறினார். கின்ஷாசா: ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் (டி.ஆர். காங்கோ) கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் மற்றும்…

Read more

Russia Slowly Increases Western Aircraft Parts Production

Airlines in Russia hope for some relief, as the country’s authorities approve the production of copied aircraft parts by local companies.
Western sanctions after Russia’s renewed attack on Ukraine in 2022 meant that the country’s airlines couldn’t get new aircraft or source parts for Western jets already in Russia. Maintenance for these aircraft was another problem, as Aeroflot and other carriers depended on foreign companies before the sanctions.
Photo: Mike1979 Russia, CC BY-SA 3.0As we have seen, Russia’s aviation authority has been issuing its own approvals for local aircraft part production, without input from Airbus or Boeing. There are also reports of airlines in Russia sourcing aircraft parts of unknown origin, from third parties.
Most efforts to find aircraft parts revolve around the Boeing 737 and Airbus A320 families. In total, there are reportedly 204 737s and 265 A320-family aircraft in operation in Russia, as of the end of last year. More air..

Read more