நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை, தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர்…

Read more

திருப்பூர்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த 18½ கிலோ கஞ்சா – பீகாரை சேர்ந்த 5 பேர் கைது

திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. திருப்பூர், திருப்பூர் மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…

Read more

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; ஆப்கானிஸ்தான் – ஓமன் அணிகள் இன்று மோதல்

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தான் – ஓமன் அணிகள் மோத உள்ளன. டிரினிடாட், 20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது.…

Read more

நான் நன்றாக இருக்கிறேன்… யாரும் பயப்பட வேண்டாம் – வீடியோ வெளியிட்ட வைகோ

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சென்னை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ந்தேதி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார். அன்று இரவு எதிர்பாராத விதமாக அவர் கால் தடுமாறி கீழே…

Read more

கேரள பெண்ணை திருமணம் செய்த மெக்கானிக்… முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி – அடுத்து நடந்த பரபரப்பு

மெக்கானிக்கிற்கு மறுமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். திருப்பூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனூத்து பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 29). இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு…

Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; நோவக் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். பாரீஸ், பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள்…

Read more