விமானங்கள் தாமதம்; ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ. நோட்டீஸ்

புதுடெல்லி, சர்வதேச விமானங்கள் புறப்படுவதில் தாமதம் மற்றும் பயணிகளை உரிய முறையில் கவனிக்கத் தவறியது ஆகிய காரணங்கள் தொடர்பாக 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து கண்காணிப்பு ஆணையமான டி.ஜி.சி.ஏ. இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் கடந்த 24-ந்தேதி மும்பையில்…

Read more

கோவையில் தாயை விட்டு பிரியாமல் பாசப் போராட்டம் நடத்தி வரும் குட்டி யானை

தொடர் சிகிச்சையின் பலனாக யானையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கோவை, கோவை மாவட்டம் மருதமலை அருகே பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் எழுந்து நடக்க முடியாமல் நேற்று ஒரே இடத்தில் படுத்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு…

Read more

கேது கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்

கேது பகவான் சன்னதியில் அர்ச்சனை செய்தும், விளக்கேற்றியும் அண்ணாமலை வழிபட்டார். மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் சாயா கிரகம் என அழைக்கப்படும் கேது…

Read more

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலைத் தோட்டங்களை தமிழக அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை,…

Read more

தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் – தி.மு.க. கடிதம்

தபால் வாக்கு விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க. கடிதம் எழுதியுள்ளது. சென்னை, 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட உள்ளது. அன்றே யார் வெற்றியாளர் என அறிவிக்கப்பட உள்ளது. காலை…

Read more

இது போன்ற படங்களை தமிழிலும் கொண்டுவர விரும்புகிறேன் – நடிகை குஷ்பு

நல்ல கதை உள்ள படங்களை பார்க்க பார்வையாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று குஷ்பு கூறினார். சென்னை, நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் இருப்பவர் குஷ்பு. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் அரண்மனை 4. சுந்தர்.சி இயக்கி, நடித்திருந்த இந்த படத்தில் தமன்னா, ராஷி…

Read more

மகளிர் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான அணிகளை அறிவித்த தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று…

Read more