திருப்பதி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சாமி தரிசனம்

திருப்பதி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார்.. வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்திறங்கிய அவர், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று அங்குள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக பயணத்தை…

Read more

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம் – புகைப்பட தொகுப்பு

பிரதமர் மோடி தியானம் செய்வதால் கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குமரி, நாடாளுமன்ற தேர்தல் நாளை (சனிக்கிழமை) முடிவடையும் நிலையில் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்ய பிரதமர் மோடி…

Read more

கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் எந்த மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தனியார்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

வெப்பம் வாட்டும் நிலையில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது நியாயமற்றது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி அரசு பள்ளிகளும்,…

Read more

டி20 உலகக்கோப்பை: இந்தியா இல்லை… இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் இவைதான் – லயன்

டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணிகளை நாதன் லயன் கணித்துள்ளார். சிட்னி, 20 அணிகள் கலந்துகொள்ளும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நாளை ஆரம்பமாகி ஜூன் 29-ம் தேதி…

Read more