வாடகை வாகன டிரைவர்கள் வேலை நிறுத்தம்: திருச்சியில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு
வாடகை வாகன டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் திருச்சியில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி, திருச்சி மாவட்டத்தில் வாடகை பாக்கியால் ஆவின் பால் எடுத்து செல்லும் வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று…