பாகிஸ்தான்-சீனா இடையே புதிய சரக்கு விமான போக்குவரத்து சேவை

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து சீனாவின் குய்சோ நகருக்கு புதிய சரக்கு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுமுறை பயணமாக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சீனா செல்கிறார். அங்கு 5 நாட்கள் தங்கும் அவர் அதிபர்…

Read more

ரெயில் தண்டவாளத்தில் மயங்கி கிடந்த பெண் – என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் உயிர் தப்பினார்

சேலத்தில் ரெயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்ததும் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் அந்த பெண் உயிர் தப்பினார். சேலம், சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கும், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கும்,…

Read more

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய்…

Read more

பல்வேறு சவால்களை கடந்து ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி… தேர்தல் கமிஷன்

புதுடெல்லி, 7 கட்டங்களாக நடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த 2½ மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த பல கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக அமைந்ததாக…

Read more

சட்டசபை தேர்தல்: அருணாசலபிரதேசம், சிக்கிமில் இன்று வாக்கு எண்ணிக்கை

இடாநகர், 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. அதே…

Read more