பெண்ணை கடத்தி சிறைவைத்த வழக்கு: பவானி ரேவண்ணா தலைமறைவு – சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வலைவீச்சு

பெங்களூரு, ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக…

Read more

கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை

கருணாநிதியின் 101-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார். சென்னை, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நாளை 101-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்…

Read more

வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்..? அடுக்கடுக்கான அறிவுரைகள்

வருகிற 4-ந்தேதி வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அடுக்கடுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை, நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவு…

Read more

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அச்சமின்றி விளையாட வேண்டும் – கங்குலி அறிவுறுத்தல்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அச்சமின்றி ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று கங்குலி அறிவுறுத்தினார். மும்பை, இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மும்பையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து…

Read more

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் – பப்புவா நியூ கினியா இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியாவுடன் மோதுகிறது. கயானா, 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த…

Read more

வேறு ஆதாரம் தேவை இல்லை.. மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை அளிக்கலாம் – சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, மராட்டியத்தின் பீட் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், குடும்பத்தகராறு காரணமாக கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரருடன் சேர்ந்து தனது மனைவியின் கை, கால்களை கட்டி முகத்தை மூடி மண்எண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்தார். இதில் பலத்த…

Read more

ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றி

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. வள்ளியூர், நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு…

Read more

ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்று: ஜாஸ்மின் கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஜாஸ்மின் கால்இறுதி ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்து விடுவார். பாங்காக், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதி சுற்று பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 57 கிலோ எடைபிரிவில் 3-வது சுற்று ஆட்டம்…

Read more