முகமதுல்லா போராட்டம் வீண்: வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி
டி20 உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. நியூயார்க், 20 அணிகள் கலந்துகொள்ளும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக இன்று களமிறங்கியது. அதில் டாஸ்…