‘தக் லைப்’ படப்பிடிப்பில் சிம்பு – ரசிகர்களை சந்திக்கும் வீடியோ வைரல்
படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். சென்னை, பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு…