தஜிகிஸ்தானில் ஹிஜாப் அணிய தடை: மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை

தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது. துசான்பே, மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன்…

Read more

திருச்செந்தூர் கடற்கரையில் 5 சவரன் தங்க செயினை தவறவிட்ட பக்தர் – தேடி கண்டுபிடித்த கடல் பாதுகாப்பு குழுவினர்

திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடும்போது பெண் ஒருவர் தவறவிட்ட 5 சவரன் தங்க செயினை கடல் பாதுகாப்பு குழுவினர் தேடி தந்தனர். திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் புனித நீராடும்போது பெண் ஒருவர் தனது 5 சவரன் தங்க…

Read more

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவைச் சேர்ந்தவர் பலி

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். வாஷிங்டன், அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த 21-ந்தேதி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் ஒரு…

Read more

பாறைக்கு வெடி வைத்ததால் வீடுகளில் விழுந்த விரிசல் – ஈரோட்டில் பரபரப்பு

நிலத்தை சமன்படுத்தும் பணியின்போது வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகளை தகர்த்துள்ளனர். ஈரோடு, ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோடு நான்கு சாலை சந்திப்பில் இருந்து பவானி செல்லும் சாலையில் உள்ள பாரதிபுரம் நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.…

Read more

சீனாவில் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த ராக்கெட் பாகம் : பதறி ஓடிய மக்கள்

சீனாவில் குடியிருப்பு பகுதிக்குள் ராக்கெட்டின் பாகம் விழுந்தது. இதனால், அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெய்ஜிங், சீனாவும், பிரான்சும் இணைந்து லாங் மார்ச் 2சி என்ற ராக்கெட்டை நேற்று விண்ணில் ஏவியது. நைட்ரஜன் டெட்ராக்சைடு மற்றும் அன்சிமெட்ரிகல் டைமெத்தில் ஹைட்ரஜின் கலவை…

Read more

கல்வராயன்மலையில் மாயமான 7 போலீசாரும் இருப்பிடம் திரும்பினர் – காவல்துறை தகவல்

வனப்பகுதிக்குள் மாயமான 7 போலீசாரை சக போலீசார் தீவிரமாக தேடினர். கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று…

Read more

பூமி மீது இந்த நாளில் குறுங்கோள் மோதும்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சக்தி வாய்ந்த குறுங்கோள் ஒன்று பூமியை 72 சதவீதம் தாக்க கூடிய சாத்தியக்கூறு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை நாசா தெரிவித்து உள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், பூமி மீது மோத கூடிய குறுங்கோள் பற்றிய ஆய்வை…

Read more

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய…

Read more

பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும்- இம்ரான் கான் கட்சி வலியுறுத்தல்

தேர்தலில் மோசடி நடைபெற்றதாகவும், மக்கள் தங்களுக்கு அளித்த வெற்றியை திருடி புதிய அரசு அமைக்கப்பட்டிருப்பதாகவும் பி.டி.ஐ. கட்சி குற்றம்சாட்டுகிறது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் –…

Read more

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: இதுவரை 14 பேர் கைது

விஷ சாராயம் குடித்து 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில்…

Read more