செயலிழந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுத்து தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – டி.டி.வி. தினகரன்

பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அடிப்படை சேவையான மருத்துவ வசதியை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். சென்னை, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஈரோடு மாவட்ட அரசு தலைமை…

Read more

எல்லைப்பகுதியில் ஈரான் ராணுவம் துப்பாக்கி சூடு.. 4 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் மஷ்கில் பச்சா ராய் என்ற பகுதி ஈரான் எல்லையை ஒட்டி உள்ளது. இந்த எல்லை நகரம் பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு பாதுகாப்பு…

Read more

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை, பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து,…

Read more

மிக இளம் வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய மும்பை மாணவி.. நேபாள பிரதமர் வாழ்த்து

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவோரின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு, நேபாள அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகள் என்று பிரதமர் பிரசந்தா கூறினார். காத்மாண்டு: இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி காம்யா கார்த்திகேயன் (வயது 16), சமீபத்தில் நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி…

Read more

சத்யராஜ் – வசந்த் ரவி நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் – படக்குழு அறிவிப்பு

சத்யராஜ் – வசந்த் ரவி நடித்துள்ள 'வெப்பன்' திரைப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, சவாரி, வெள்ளை ராஜா ஆகிய படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள…

Read more

‘மோடி பயோபிக்’ – ‘உள்ளதை உள்ளபடி எடுத்தால்… ‘- சத்யராஜ்

பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிப்பதற்காக யாரும் என்னை அணுகவில்லை என்று சத்யராஜ் கூறினார். சென்னை, ரோமியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி…

Read more

‘கவுதமிற்கு நான் ஏற்ற ஜோடியில்லை என்றெல்லாம்…’- மஞ்சிமா மோகன் வருத்தம்

திருமணத்திற்கு முன்பு இவை எல்லாம் என்னை பாதித்ததில்லை என்று மஞ்சிமா மோகன் கூறினார். சென்னை, தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதி மஞ்சிமா மோகன் – கவுதம் கார்த்திக். இவர்களுக்கு கடந்த 2022ல் திருமணம் நடந்தது. மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக…

Read more

‘புஷ்பா 2’ படத்தின் புதிய பாடல் வெளியானது

'புஷ்பா 2 ' படத்தின் புதிய பாடலான 'சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி' என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. சென்னை, அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த…

Read more

‘புஜ்ஜி’ காரை ஓட்டிப் பார்க்க எலான் மஸ்கிற்கு அழைப்பு

புஜ்ஜி காரை சமீபத்தில் நடிகர் நாகசைதன்யா ஓட்டிப் பார்த்தார். சென்னை, நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர்…

Read more

சிரஞ்சீவியை சந்தித்த அஜித் – வைரலாகும் புகைப்படம்

விஸ்வம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற அஜித், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்து பேசினார். ஐதராபாத், நடிகர் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஸ்வம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற அஜித்…

Read more