rajtamil

அனைத்து தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி கையகப்படுத்த முடியாது – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பொது நலனுக்காக அனைத்து தனியார் சொத்துக்களையும் கையகப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கையகப்படுத்தி பொது நலனுக்காக பொதுப்பயன்பாட்டுக்கு உபயோகப் படுத்த மாநில அரசுகளுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39(b), (c)…

Read more

‘தேவரா’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'தேவரா' படம் வெளியாகி 1 மாதத்திற்கும் மேலாகியுள்ளநிலையில், ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர்…

Read more

விக்கிப்பீடியா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்: கிடுக்கிப்பிடி கேள்வி

விக்கிப்பீடியா என்பது வெளியீட்டு நிறுவனமா? அல்லது இடைத்தரகரா? என மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. புதுடெல்லி, உலக அளவில் பிரபலமான ஆன்லைன் தகவல் தளமாக 'விக்கிப்பீடியா' விளங்கி வருகிறது. அந்நிறுவனம் தன்னை ஒரு இலவச ஆன்லைன் தகவல் களஞ்சியம் என விளம்பரப்படுத்திக்…

Read more

நில முறைகேடு விவகாரம்: லோக் ஆயுக்தா விசாரணைக்கு நாளை ஆஜராவேன் – சித்தராமையா

லோக் ஆயுக்தா விசாரணைக்கு நாளை காலை ஆஜராவதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். மைசூரு, கர்நாடகத்தில் சித்தராமையா (வயது 76) தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14…

Read more

தொடர்ந்து வசூலை குவிக்கும் ‘சிங்கம் அகெய்ன்’: 4 நாட்களில் ரூ.125 கோடி வசூல்

கடந்த 1-ம் தேதி வெளியான சிங்கம் அகெய்ன் படம் முதல் நாளில் ரூ.43 கோடி வசூலித்தது மும்பை, தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்' படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். இந்த படத்தை…

Read more

சூயஸ் கால்வாய் வழியாக சென்ற இஸ்ரேல் போர்க்கப்பல்.. எகிப்து அரசை திட்டித்தீர்த்த இணையவாசிகள்

சூயய் கால்வாயில் சுதந்திரமாக செல்ல அனைத்து கப்பல்களுக்கும் உரிமை உண்டு என்று எகிப்து தெரிவித்துள்ளது. கெய்ரோ: எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் முக்கிய நீர்வழிப் பாதையாக திகழ்கிறது. மேலும் எகிப்தின் மிக முக்கிய வருவாய்…

Read more

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. தென்காசி…

Read more

சாய் பல்லவி, நாக சைதன்யாவின் தண்டேல் ரிலீஸ் தேதி!

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன. குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் திரைப்படத்திற்கு தென்னிந்தியா முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல…

Read more

ரெயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்கள்; மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – பினராயி விஜயன் வலியுறுத்தல்

ரெயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். திருவனந்தபுரம், திருவனந்தபுரம் – டெல்லி இடையே இயக்கப்படும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில், கடந்த 2-ந்தேதி டெல்லியில் இருந்து கேரளாவின் பாலக்காடு…

Read more

இர்பான் விவகாரம்: விளக்கம் கேட்டு டாக்டருக்கு நோட்டீஸ்

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதனை அனுமதித்த டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை…

Read more