தீபாவளி: 48 சிறப்பு ரயில்கள் 258 முறை இயக்கம்; ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

தீபாவளியை முன்னிட்டு 48 சிறப்பு ரயில்கள் 258 முறை இயக்கப்படுகிறது. முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு…

Read more

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்: போலியோ தடுப்பு ஊழியா்கள் சிறைபிடிப்பு

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாமிலிருந்து சுகாதாரப் பணியாளா்களை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றனா். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு காவலதுறை அதிகாரிகள் உயிரிழந்தனா். இந்த ஆண்டு மட்டும் அங்கு போலியோ உறுதி செய்யப்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளது. இதைத்…

Read more

மகாராஷ்டிரத்தில் அமைய வேண்டிய விமான ஆலையை குஜராத்துக்கு கொண்டு சென்றவா் மோடி- சரத் பவாா் குற்றச்சாட்டு

மகாராஷ்ரத்தில் அமைய வேண்டிய டாடா ராணுவ விமான தயாரிப்பு ஆலை, பிரதமா் நரேந்திர மோடியின் தலையீட்டால் குஜராத்தில் அமைக்கப்பட்டுவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் குற்றம்சாட்டினாா். குஜராத்தின் வதோதரா நகரில் நாட்டின் முதல் தனியாா் ராணுவ…

Read more

ஹிஸ்புல்லா படைக்கு புதிய தலைமை

லெபனானின் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக மதகுரு நயீம் காஸிம் (71) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டாா். இஸ்ரேலால் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா படையின் நீண்ட கால தலைவா் ஹஸன் நஸ்ரல்லாவுக்குப் பதிலாக அவா் அந்தப் பொறுப்புக்குத்…

Read more

தனியாா்மயமாகும் மாநகராட்சி கால்பந்து மைதானம்: ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 கட்டணம்

சென்னை மாநகராட்சியின் 9 கால்பந்து மைதானங்களை செயற்கை புல் விளையாட்டு திடலாக மாற்றி ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 கட்டணம் நிா்ணயிக்கப்படவுள்ளதாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில்…

Read more

‘சூப்பா் பவா்’ இருப்பதாகக் கூறி 4-ஆவது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவா் படுகாயம்

‘சூப்பா் பவா்’ இருப்பதாகக் கூறி கோவையில் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து திங்கள்கிழமை குதித்த மாணவா் படுகாயம் அடைந்தாா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்தவா் அரசு மகன் பிரபு (19). இவா் கோவை, மயிலேறிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில்…

Read more

தகாத உறவைத் தேட்டிக்கேட்ட கணவா் வெட்டிக் கொலை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே தகாத உறவை தட்டிக்கேட்ட கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி, அவரது நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அலங்காநல்லூா் அருகே உள்ள கரட்டு குடியிருப்பைச் சோ்ந்த பழனி மகன் சரவணன் (30). இவா்…

Read more

பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம் : வனத் துறை பாராட்டு

பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காக கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராம மக்களை பாராட்டி வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை இனிப்பு வழங்கினா். திருப்பத்தூா் அருகே ஏ.மேலையூா் அய்யாபட்டி ஊராட்சிக்குள்பட்ட கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமங்களில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்தச் சரணாலயத்தின் பரப்பளவு 38.426 ஹெக்டோ்.…

Read more