தீபாவளி அன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தீபாவளி தினமான வியாழக்கிழமை 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு ஆந்திர பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக…

Read more

ஐஸ்வர்யா ராயை அடித்தார்..! லாரன்ஸ் பிஷ்னோயைவிட சல்மான் கான் மோசமானவர்! முன்னாள் காதலி பேட்டி!

நடிகையும் சமூக ஆர்வலருமான சோமி அலி சல்மான் கான் லாரன்ஸ் பிஷ்னோயைவிட மோசமானவர் என விமர்சித்துள்ளார். பாலிவுட்டில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சோமி அலி. சல்மான் கானுடன் 8 வருடம் காதலில் இருந்தார். சல்மான் கான் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்த…

Read more

களைகட்டும் தீபாவளி.. ஆட்டுச் சந்தையில் 2 கோடிக்கு மேல் வர்த்தகம்!

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாகத் தகவல். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை கூடுவது…

Read more

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் பிறப்பித்த புதிய உத்தரவு

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி வந்த பிறகு, பெண்களுக்கு எதிராக கடுமையான பல விதிமுறைகள் உருவாக்கப்பட்ட நிலையில், பெண்கள் முன்னிலையில், ஒரு பெண் சப்தமாக தொழுவது தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தலிபான் அமைச்சர் வெளியிட்டிருக்கும் ஆடியோ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க..…

Read more

இயக்குநரை திருமணம் செய்யும் ரவீனா!

நடிகை ரவீனா ரவி விரைவில் திருமணம் செய்யவுள்ளார். டப்பிங் கலைஞராக இருந்து நடிகையாக உயர்ந்தவர் ரவீனா. முக்கியமாக, சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால், மடோன்னா செபாஸ்டியன் உள்ளிட்ட தமிழ், மலையாளப் படங்களில் பல முன்னணி நாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர்.…

Read more

விஜய் எழுப்பிய கேள்வி சரியான ஒன்றுதான்: ஜெயக்குமார்

ஒப்பற்ற தலைவராகப் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திகழ்வதால் தான் புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் கூட அவரது பெயரை உச்சரிப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். பசும்பொன் ஐயா உ.முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது…

Read more

மதுரை வெள்ளம்: செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற ரூ.11.9 கோடி மதிப்பில் பணிகள்!

மதுரையில் வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை செய்த நிலையில், செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற ரூ. 11.9 கோடி மதிப்பீட்டில் பணிகள் உடனடியாக மேற்கொள்ள இன்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:…

Read more

தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு!

தீபாவளி பண்டிகையின் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாளைய தினம் தீபாவளி வருவதனால் புதுமணத் தம்பதிகள் மற்றும் இல்லங்களில் தீபாவளியைக் கொண்டாடப் பொதுமக்கள் இன்று பூக்களை, பழங்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் வேலூர் பூக்கடை சந்தையில் பூக்களின்…

Read more

விராட் கோலிக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியவில்லை..! முன்னாள் ஆஸி. வீரர் கருத்து!

2024ஆம் ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 245 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 10 இன்னிங்ஸ், 5 போட்டிகளில் சராசரியாக 27.22 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2023-2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விராட் கோலி 8 டெஸ்ட்…

Read more

பேரூராட்சிகளுக்கு ரூ. 75.85 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம்: முதல்வர் உத்தரவு!

வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை ரூ. 75.85 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு…

Read more