ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரபாடா..! பும்ரா பின்னடைவு!
வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடியதால் ரபாடா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ராபாடா 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 29 வயதாகும் ககிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்டுகளை சமீபத்தில் கடந்தார்.…