கால்பந்து மைதானங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
கால்பந்து மைதானங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு.வி.க. நகர் உள்ளிட்ட 9…