வாய் தகராறில் பக்கத்து வீட்டு பெண்ணின் தாய் அடித்துக்கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு வாட்டர் டேங்க் ரோட்டில் வசித்து வருபவர் பிரபாவதி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மாலதி என்பவருக்கும் இடையே கடந்த 31.8.2014 அன்று…

Read more

வெளிநாடுகளில் 13 நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்

பிரிட்டன், அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள 13 நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் (விழாக்காலங்கள் தவிர) சம்பங்கி பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஶ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடைபெறும். ஏராளமான…

Read more

வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர் தேவர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

முத்துராமலிங்கத் தேவரை போற்றக்கூடிய செயல்களையும் திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். கமுதி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது. இதில் பங்கேற்று அவருக்கு…

Read more

தீபாவளி பண்டிகை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய…

Read more

வீரம்,விவேகம், தன்னடக்கம் போன்ற பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் முத்துராமலிங்க தேவர் – எடப்பாடி பழனிசாமி

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது. இந்தநிலையில், பசும்பொன்னில்…

Read more

ஓ.டி.டி.யில் வெளியாகும் நயன்தாரா வாழ்க்கையின் ஆவணப்படம்

நயன்தாரா வாழ்க்கையின் ஆவணப்படத்திற்கு ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சென்னை, தமிழில் சரத்குமார் ஜோடியாக 'ஐயா' படத்தில் அறிமுகமான நயன்தாரா, இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்தின் ஜோடியாகி 'சந்திரமுகி' படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து 20…

Read more

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; போபண்ணா இணை காலிறுதிக்கு முன்னேற்றம்

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. பாரீஸ், பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின்…

Read more

விஜய்யை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா உதயநிதி..? தமிழிசை கேள்வி

விஜய்யை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா உதயநிதி என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது. இதற்காகபசும்பொன்…

Read more

பண்டிகை காலம்; 164 சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு

சத் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளுக்கு மகிழ்ச்சியான பயணம் உறுதி செய்யப்படுவதற்கான சாத்தியப்பட்ட அனைத்து முயற்சிகளையும் இந்திய ரெயில்வே எடுத்து வருகிறது. புதுடெல்லி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இருளை, ஒளி வெற்றி கொண்ட மற்றும்…

Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை

சென்னை அண்ணாநகரில் 1 மணி நேரத்தில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை, தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கிழக்கு கடலோர பகுதிகளின் மேல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் மேல் என இரண்டு வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன்…

Read more