கோவில் அருகே கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் – திருச்சியில் பரபரப்பு
திருச்சியில் சிவன் கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூரில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் அருகே காவிரி ஆற்றின் படித்துறை உள்ளது. இந்த படித்துறையில் இன்று…