பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்: மேலும் 3 பள்ளிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு

பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தப்பட்ட விவகாரத்தில், மேலும் 3 பள்ளிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை, கிருஷ்ணகிரியில் உள்ள 4 தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை…

Read more

சேலம் மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த தீபாவளி பலகாரங்கள் – விற்பனை அமோகம்

சேலம் மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பிரிசன் பஜார் கடையில், தீபாவளி பலகாரங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சேலம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சேலம் மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட தீபாவளி பலகாரங்கள்…

Read more

புரோ கபடி – குஜராத் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

தொடக்கம் முதல் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடியது ஐதராபாத், 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல்…

Read more

திருச்செந்தூர்-எழும்பூர் இடையிலான ரெயில் சேவையில் மாற்றம்

திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்செந்தூரில் இருந்து இரவு…

Read more

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு 125 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது. சென்னை, தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. தீப ஒளி திருநாளான தீபாவளியை பட்டாசுகள் வெடித்து இனிப்பு பரிமாறி மக்கள் கொண்டாடுவது வழக்கம். நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில்…

Read more

சிங்கார சென்னை அட்டையை இனி எளிமையாக பெறலாம் – மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் 20 சதவீத தள்ளுபடி வழங்குகிறது. சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சிங்கார சென்னை அட்டை பெறுவதை எளிமையாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில்…

Read more

15 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறும் பணி நிறைவு

கிழக்கு லடாக் எல்லையில், இந்திய- சீன ராணுவத்தினர், படைகளை வாபஸ் வாங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. நாளை தீபாவளி இனிப்பு பரிமாற்றம் நடைபெற இருக்கிறது. புதுடெல்லி, கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன்…

Read more

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும்- மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

முறைகேடுகளை தவிர்க்க நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும்…

Read more

புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் – அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத், 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று…

Read more