நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்!

கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடக காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலும் தர்ஷனின்…

Read more

மதுரையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு இபிஎஸ் மரியாதை!

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் தென் மாவட்டம் மற்றும் பிற…

Read more

பெனால்டி கோலை தவறவிட்ட ரொனால்டோ..! சௌதி கோப்பையிலிருந்து வெளியேறியது அல்-நசீர்!

சௌதி கிங் கோப்பையின் ரவுன்ட் ஆஃப்16 சுற்றின் முக்கியமான போட்டியில் அல்-நசீர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் அல்-தாவுன் அணியிடம் தோல்வியுற்றது. 5 முறை பேலன் தோர் (தங்கப் பந்து) விருது வாங்கிய ரொனால்டோ இரண்டாடுகள் ஆகியும் எந்தவொரு பெரிய…

Read more

சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் பின்னணியில் அமித் ஷா? கனடா கசியவிட்ட தகவல்!

கனடாவில் இருந்து செயல்படும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பினரைக் குறிவைக்கும் சதித்திட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கு இருந்தது என்ற தகவலை கனடா அதிகாரிகள் கசியவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத குழுக்களுக்கு…

Read more

60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: மக்கள் அதிர்ச்சி!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில் ரூ. 58,880-க்கு விற்பனை செய்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான நேற்று மேலும் உயர்ந்தது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை…

Read more

தீபாவளி பண்டிகை: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில்…

Read more

அயோத்தி குரங்குகளுக்காக ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய அக்‌ஷய் குமார்!

நடிகர் அக்‌ஷய் குமார் குரங்குகளின் உணவிற்காக ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். நடிகர் அக்‌ஷய் குமார் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவர் நடித்த படங்கள் விமர்சன ரீதியாகவும் பெரிதாகப் பேசப்பட்டவை. இறுதியாக, சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா…

Read more

சத்தீஸ்கரில் காவல் உளவாளி என்ற சந்தேகத்தில் ஒருவர் கொலை!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் காவல் உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவரை நக்சல்கள் கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பசகுடா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புட்கேல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் நடந்ததாக இங்குள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்ட தகவலின்படி, மாவோயிஸ்டுகளின்…

Read more

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண விடியோ வெளியீட்டுத் தேதி!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண விடியோவின் வெளியீட்டுத் தேதியை நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமணம் 2022, ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய…

Read more

ஆஸி. தலைமைப் பயிற்சியாளராக மெக்டொனால்டு 2027 வரை நீட்டிப்பு!

ஆஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்ட் 2027 வரை ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஜஸ்டின் லாங்கரிடமிருந்து 2022 முதல் ஆஸி.யின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு ஆண்ட்ரூ மெக்டொனால்டிம் ஒப்படைக்கப்பட்டது. இவருடையை தலைமையில் ஆஸி. அணி 2023இல் உலக…

Read more