தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு போனஸ்: முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான…

Read more

சென்னையில் பரவலாக மழை!

சென்னையின் சென்ட்ரல், எழும்பூர், அமைந்தகரை, கோயம்பேடு, தியாகராய நகர், மாம்பலம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த 3 மணி…

Read more

வங்கி பங்குகள் உயர்வை தொடர்ந்து மீண்டும் மீண்ட இந்திய பங்குச் சந்தை!

மும்பை: இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது அமர்வாக இன்றும் உயர்ந்து வர்த்தகமானது. பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிவடைந்தது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் ஏற்ற இறக்கமாக இருந்த பங்குச் சந்தை கடைசி இரண்டு மணிநேரத்தில்…

Read more

தில்லி, மேற்கு வங்க மக்களுக்கு உதவ இயலாது: பிரதமர் மோடி வருத்தம்

தில்லி, மேற்கு வங்க அரசுகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேராததால், இவ்விரண்டு மாநிலங்களின் மக்களுக்கு உதவ இயலாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கான பிரதம மந்திரி ஜன ஆரோக்ய யோஜனா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி…

Read more

29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 30 லட்சம்!

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 31.95 லட்சத்திற்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். ஒரு சைக்கிள் பந்தைய வீரருக்கு ரூ. 8.60 லட்சம் மதிப்பிலான அதிநவீன பந்தைய சைக்கிள் என மொத்தம்…

Read more

தீபாவளி: மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிகாக நாளை 30.10.2024 (புதன்கிழமை) மெட்ரோ ரயில் சேவைகள் பின்வரும் அட்டவணையின் படி இயக்க…

Read more

தங்கம் விலை உயர்ந்தாலும்.. விற்பனை சாதனை படைக்கும்: நிபுணர்கள் கணிப்பு

தங்கம் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துகொண்டே சென்றாலும், தீபாவளி மற்றும் வட மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்தடுத்த நாள்களில் கொண்டாடப்படும் தந்தேராஸ் நாள்களிலும் தங்கம் வாங்குவது புதிய சாதனை படைக்கும் என்றே நிபுணர்கள் கணித்துள்ளனர். சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை…

Read more

பிரதர் வெளியாவதில் சிக்கல்?

ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் எம். ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்ட படங்களின் மூலம்…

Read more

மாருதி சுசூகி நிகர லாபம் 18% சரிவு!

புதுதில்லி: மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் 2024 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 18 சதவிகிதம் சரிவடைந்து ரூ.3,102 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா கடந்த நிதியாண்டின்…

Read more

ராகவா லாரன்ஸின் புல்லட் கிளிம்ஸ்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புல்லட் படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது. திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ் தனது மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். சமீபத்தில், விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களை வழங்கினார். ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி – 2…

Read more