விஜய் போன்று நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா? நடிகர் சிவகார்த்திகேயன் பதில்
அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ‘பின்னர் பார்ப்போம்’ என பதிலளித்துள்ளார். கோவை, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி…