வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா சாதனை வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி சிட்டகாங் மைதானத்தில் நடைபெற்றது. அதில், முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் வங்கதேசம் 143 ரன்கள் மட்டுமே…

Read more

இந்தியா-சீனாவும் ராஜதந்திர, ராணுவ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன: ராஜ்நாத் சிங்

இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டிய பகுதிகளில் நீடித்து வந்த பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்தகான ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.…

Read more

இஸ்ரேல் மீது லெபனான் ஏவுகணைத் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு!

வடக்கு இஸ்ரேலில் லெபனான் நாட்டிலிருந்து வியாழக்கிழமை(அக். 31) ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதில் உயிரிழந்தோரில் 4 பேர் வெளிநாட்டு பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானிலிருந்து இஸ்ரேல் எல்லைக்குள் வியாழக்கிழமை(அக். 31) சுமார் 25 ராக்கெட் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாகத்…

Read more

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று(நவ. 1) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்த…

Read more

சேலம்: பனியன் நிறுவனத்தில் தீ விபத்து! ரூ.40 லட்சம் பொருள் இழப்பு

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில், பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பறந்து குடோனுக்குள் விழுந்ததில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன. சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்கன் புது தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ். இவர் கே…

Read more

தீபாவளியை முன்னிட்டு 50 ஆயிரம் சரவெடி வெடிக்க வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்

தீபாவளியை முன்னிட்டு 50 ஆயிரம் சரவெடி வெடிக்க காஞ்சி காமாட்சி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம், இந்தியாவில் உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது. காஞ்சி காமாட்சியின்…

Read more

மின்சாரம் தாக்கி உயிரிழந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. சரவணன் உயிரிழந்தார். சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி…

Read more

திரையரங்கில் வெளியாகும் ‘பேபி ஜான்’ பட டீசர் – படக்குழு அறிவிப்பு

'பேபி ஜான்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு டீசர் குறித்த அப்டேட் கொடுத்துள்ளது. சென்னை, கடந்த 2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தெறி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த…

Read more

இஸ்ரேல் விரும்பினால்… போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயார்: ஹிஸ்புல்லா புதிய தலைவர்

லெபனானின் கிழக்கே உள்ள பால்பெக் நகரில் நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. பெய்ரூட், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள்…

Read more

இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு…

Read more