நவம்பர் முதல் வார இறுதியில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்…

Read more

சிம்பொனி இசை வெளியீட்டு தேதியை அறிவித்தார் இளையராஜா

தனது சிம்பொனி இசை வெளியீட்டு தேதியை இளையராஜா அறிவித்துள்ளார். சென்னை, சிம்பொனி இசையை அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியிடப்போவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.…

Read more

எல்லையில் ஒரு அங்குல நிலத்தில் கூட சமரசம் கிடையாது என்ற அரசை இந்தியா கொண்டுள்ளது – பிரதமர் மோடி

நம்முடைய பாதுகாப்பு அதிகாரிகளுடன் கட்ச் பகுதியில் மறக்க முடியாத தீபாவளியை கொண்டாடினேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கட்ச், குஜராத்தின் கட்ச் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இதன்பின்னர், ராணுவ வீரர்களுக்கு தன்னுடைய கையால்…

Read more

விருதுநகர்: காரியாபட்டியில் பட்டாசு வெடித்து பயங்கர தீ விபத்து

காரியாபட்டியில் கழிவு அட்டைப் பொருட்கள் மீது பட்டாசு விழுந்து வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகர், நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து, பல்வேறு விதமான பட்டாசுகளை வெடித்து பண்டிகையை…

Read more

தமிழகத்தைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் ‘தக்ஷதா பதக்’ விருது

தமிழகத்தைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் 'தக்‌ஷதா பதக்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, 2024-ம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'கேந்திரிய கிரிமந்திரி தக்ஷதா பதக்' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறப்பு நடவடிக்கை, விசாரணை, தடய அறிவியல்,…

Read more

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் : 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் மூலம் 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

Read more

டெல்லி: அரசு பஸ்சில் பட்டாசு வெடித்து 2 பயணிகள் காயம்

டெல்லியில் பஸ்சில் பட்டாசு வெடித்ததில் காயமடைந்த பயணிகள் 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். புதுடெல்லி, டெல்லியில் துவாரகா மாவட்டத்தில் அரசு பஸ் ஒன்றில் இன்று மாலை பயணிகள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், பஸ்சில் பயணி ஒருவர் கொண்டு…

Read more

பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு – டிரோன் பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல் முயற்சியை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர். சண்டிகர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு டிரோன் பறந்ததாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லைப்…

Read more

தேனி அருகே சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழப்பு

தேனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தேனி, கம்பம் – கூடலூர் சாலையில் அப்பாச்சி பண்ணை என்ற இடத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

ரொட்டி தராத ஆத்திரத்தில் 4-வது மாடியில் இருந்து தள்ளி விட்டு தொழிலாளி கொலை

ரொட்டிகளை சொந்த பணத்தில் வாங்கும்படி பிரகாஷ் கூறியது அஸ்லமுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. புதுடெல்லி, டெல்லியின் பாவனா பகுதியில், தீபாவளியை முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ராம் பிரகாஷ் என்ற தொழிலாளி ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது, தொழிற்சாலையின் மற்றொரு பகுதியில்…

Read more