தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள்; சென்னையில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
தீபாவளியை கொண்டாட வெளியூர்வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சென்னையில் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சென்னை, தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து, தங்கள் குடும்பத்தினருடன் பட்டாசுகளை வெடித்தும், நண்பர்கள் மற்றும்…