70 வயதுடைய அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

டெல்லி மற்றும் மேற்கு வங்காளத்தில் 70 வயதுடைய மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்ட சேவையை வழங்க முடியாததற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். புதுடெல்லி, நாட்டில் 9-வது ஆயுர்வேத தினம் மற்றும் மருத்துவ கடவுளான தன்வந்தரியின் பிறந்த…

Read more

தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 3,939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு…

Read more

தீபாவளி பண்டிகை: சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் – உலக சாதனைக்கு தயாராகும் அயோத்தி

லக்னோ, இந்து மத பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை மறுதினம் (31ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி உத்தரபிரதேசத்தில் அயோத்தில் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீப விளக்குகளை ஏற்றுவது…

Read more

ஒரு நடிகரின் மகன் நடிகராகக் கூடாதா?…சூர்யா விஜய்சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் அனல் அரசு இயக்கத்தில் 'பீனிக்ஸ்' படத்தில் நடித்துள்ளார். சென்னை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து 'சிந்துபாத்' என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.…

Read more

‘அமரன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை – சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.…

Read more

சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு டேப்லட் – மேயர் பிரியா வழங்கினார்

சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா டேப்லட் கருவிகளை வழங்கினார். சென்னை, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவருக்கும் டேப்லட் கருவிகள் வழங்கப்படும் என கடந்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு மேயர்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு – விசாரணை நவம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன்…

Read more

தீபாவளி பண்டிகை: ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு- பயணிகள் அவதி

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை, தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில், அரசு பஸ்களில் டிக்கெட் காலியாகிவிடுவதால்,…

Read more

சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்: கைதான நபரிடம் போலீசார் தீவிர விசாரணை

பஞ்சாப் தாதா அன்மோல் பிஷ்னோய் பெயரில் நடிகர் சல்மான்கானிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்துள்ளனர். மும்பை, பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் அச்சுறுத்தல் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு…

Read more

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகைகள்: சீனா

மக்கள்தொகை சரிந்து வருவதால், அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள தம்பதிகளை ஊக்குவிக்கும்வகையில் புதிய சலுகைகளை சீனா அறிவித்துள்ளது. பீஜிங், உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியாவும் இரண்டவது இடத்தில் சீனாவும் உள்ளன. முதல் இடத்தில் இருந்து…

Read more