‘தமிழக மக்கள் தி.மு.க. அரசின் பிடியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்’ – சசிகலா விமர்சனம்
தமிழக மக்கள் தி.மு.க. அரசின் பிடியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள் என்று சசிகலா விமர்சித்துள்ளார். மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் செல்வதற்காக, சென்னையில் இருந்து மதுரை வந்த சசிகலா, செய்தியாளர்களுக்கு பேட்டி…