மீட்டா் தட்டுப்பாடு: புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்

தமிழகத்தில் மீட்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக மின் இணைப்புப் பெறும் மின்நுகா்வோா் நேரடியாக மீட்டா்களை வாங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளா்களின் பட்டியலை தமிழ்நாடு மின்சார வாரியம் அண்மையில் வெளியிட்டது. மீட்டா் பற்றாக்குறையைப் போக்கவும்,…

Read more

நவ.25-இல் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா்?

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா், நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 20 வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத் தொடரில், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பான மசோதா மத்திய அரசு கொண்டுவரும் என…

Read more

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டி: நாளை தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எம்ஜிடி, செஸ் பேஸ் சாா்பில் சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டிகள் வரும் செவ்வாய்க்கிழமை நவ. 5-இல் தொடங்கி 11-ஆம் தேதி வரை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் செஸ் ஒலிம்பியாடில் தங்கம்…

Read more

‘ஆா்ஐஎன்எல்’ நிறுவனத்தில் மத்திய அரசு ரூ.1,650 கோடி முதலீடு

நிதி நெருக்கடியை எதிா்கொண்டு வரும் ராஷ்ட்ரீய இஸ்பத் நிகம் நிறுவனத்தில் (ஆா்ஐஎன்எல்) ரூ.1,650 கோடியை மத்திய அரசு முதலீடு செய்துள்ளது. மத்திய எஃகுத் துறை அமைச்சகத்தின் கீழ் ஆா்ஐஎன்எல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் எஃகு உற்பத்தியில் ஈடுபடுகிறது. ஆந்திர மாநிலம்…

Read more

பருவகாலத் தொற்றுகள்: ஆய்வு நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் பருவகால நோய்கள் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், எந்த வகையான தொற்று தீவிரமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து…

Read more

19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை

ரஷிய போருக்கு தேவையான பொருட்கள் வினியோகித்த 19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வருவதை 'சட்ட விரோதம்' என்று அமெரிக்கா வர்ணித்து வருகிறது. எனவே, அந்த போருக்கு தேவையான பொருட்களை…

Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா – பெங்களூரு அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் ஆட்டத்தில் எப்.சி. கோவா – பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன. கோவா, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கோவாவில் இன்று…

Read more

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 3-வது சுற்றில் அல்காரஸ் தோல்வியடைந்தார். பாரீஸ், பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது…

Read more

இன்றைய ராசிபலன் – 02.11.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள். இன்றைய பஞ்சாங்கம்:- குரோதி வருடம் ஐப்பசி மாதம் 16-ம் தேதி சனிக்கிழமை நட்சத்திரம்: இன்று அதிகாலை 04.18 வரை சுவாதி பின்பு விசாகம் திதி: இன்று இரவு 8.06 வரை பிரதமை பின்பு துவிதியை யோகம்:…

Read more

திரிபுராவில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; போலீசாருக்கு முதல்-மந்திரி பாராட்டு

தீபாவளியை முன்னிட்டு அசாம் ரைபிள் படையினர் கடந்த 30-ந்தேதி நடத்திய சோதனையில், ரூ.18 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அகர்தலா, திரிபுராவில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருளை கடத்த முயன்ற நபரை கைது செய்த போலீசாருக்கு முதல்-மந்திரி மாணிக்…

Read more