திரிபுராவில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; போலீசாருக்கு முதல்-மந்திரி பாராட்டு

தீபாவளியை முன்னிட்டு அசாம் ரைபிள் படையினர் கடந்த 30-ந்தேதி நடத்திய சோதனையில், ரூ.18 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அகர்தலா, திரிபுராவில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருளை கடத்த முயன்ற நபரை கைது செய்த போலீசாருக்கு முதல்-மந்திரி மாணிக்…

Read more

தண்டவாளத்தில் கற்கள்: பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க மீண்டும் சதியா?

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க மீண்டும் சதி நடந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து தினமும் சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி செங்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம்…

Read more

பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் – வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும்…

Read more

த.வெ.க. அரசியல் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

த.வெ.க. அரசியல் கூட்டத்தில் ஒன்றிய அரசு என கூறி மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள்…

Read more

பிரீபெய்டு மின்கட்டண மீட்டரை அறிமுகப்படுத்துங்கள் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பிரீபெய்டு மின்கட்டண மீட்டரை அறிமுகப்படுத்தி, மாதாந்திர மின் கணக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதற்காக ஸ்மார்ட்…

Read more

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்கும் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ளும் 2-வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்…

Read more

இந்திய ஏ அணி வீரர்கள் மீது குற்றம் சாட்டிய ஆஸ்திரேலிய நடுவர்.. என்ன நடந்தது..?

இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைந்தது. மெக்கே, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி, அந்நாட்டின் ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

Read more

டெஸ்ட் கிரிக்கெட்; வான்கடே மைதானத்தில் அனில் கும்ப்ளேவின் மாபெரும் சாதனையை முறியடித்த அஸ்வின்

வான்கடே மைதானத்தில் அதிக விக்கெட் (டெஸ்ட் கிரிக்கெட்) வீழ்த்திய இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார். மும்பை, இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.…

Read more

மலையாளத்தை விட தெலுங்கில் அதிக அன்பை பெறும் துல்கர் சல்மான்

மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைக்கிறது. சென்னை, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது…

Read more

ரெயில் மோதி தமிழர்கள் பலி- உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்

இனி வருங்காலங்களில், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். சென்னை , முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர்…

Read more