அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி தெலுங்கானாவில் யாகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி தெலுங்கானாவில் 11 நாட்கள் யாகம் நடத்தப்படுகிறது. ஐதராபாத், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட்…

Read more

யார் யாருக்கு எந்தெந்த வகையில் பணம் வரும்..? ஜாதக கணிப்புகள்

தன ஸ்தானத்துடன் சகோதர ஸ்தானம் தொடர்பு பெற்றால் இளைய சகோதரர் வழி பணம் வந்து சேரும். அஷ்ட லஷ்மி யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம், ஸ்ரீ நாத யோகம், லக்ன அதி யோகம், கஜ கேசரி யோகம், புதாத்ய யோகம், அம்ச…

Read more

அ.தி.மு.க. புதிய விதிகளுக்கு எதிரான மனு – ஜனவரிக்கு ஒத்திவைப்பு

அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றதற்கு எதிரான மனு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பொதுச்செயலாளராக அங்கீகரித்த அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கள்…

Read more

மராட்டிய சட்டசபை தேர்தல்: கடைசி நாளில் விறுவிறுப்பு – 7,995 பேர் வேட்பு மனு தாக்கல்

வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீது இன்று (புதன்கிழமை) பரிசீலனை செய்யப்படுகிறது. மும்பை, 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய…

Read more

புரோ கபடி லீக்; டெல்லியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற பெங்களூரு புல்ஸ்

நேற்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதின. ஐதராபாத், 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.…

Read more

இன்றைய ராசிபலன் – 30.10.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள். இன்றைய பஞ்சாங்கம்:- குரோதி வருடம் ஐப்பசி மாதம் 13-ம் தேதி புதன்கிழமை நட்சத்திரம்: இன்று இரவு 11.22 வரை அஸ்தம் பின்பு சித்திரை திதி: இன்று பிற்பகல் 2.21 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி யோகம்:…

Read more

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய்…

Read more

தீபாவளி பண்டிகை: பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வந்ததால், தொடர் விடுமுறைக்காக வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தீபாவளி பண்டிகைக்காக…

Read more

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு போபண்ணா ஜோடி தகுதி

44 வயதான போபண்ணா இந்த போட்டியில் களம் காண்பது இது 4-வது முறையாகும். பாரீஸ், ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் வருகிற 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஒற்றையரில்…

Read more

அர்ஜென்டினா: அடுக்குமாடி ஓட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; 9 பேர் மாயம்

அர்ஜென்டினா நாட்டில் ஓட்டல் இடிந்து விழுந்ததில், பக்கத்து கட்டிடத்தில் இருந்த 80 வயது முதியவர் ஒருவர் பலியானார். அவருடைய மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பியூனோஸ் அயர்ஸ், அர்ஜென்டினா நாட்டின் பியூனோஸ் அயர்ஸ் பகுதியில் இருந்து 370 கி.மீ. தொலைவில் வில்லா கெஸ்செல்…

Read more