டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வாரணாசி, டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இன்று அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட தயராக இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி, விமானம் கிளம்புவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வந்தன. அப்போது…

Read more

புனே கார் விபத்து: ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு ரத்த மாதிரியை குப்பையில் வீசிய டாக்டர்கள்: பகீர் தகவல்

மும்பை, மராட்டிய மாநிலம் புனே கல்யாணி நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற அப்பாவி ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவனை…

Read more

மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய நிறுவனங்களுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி, செல்போன்களை பயன்படுத்தி இணைய குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இணைய குற்றங்களில் ஈடுபடும் நோக்கத்தில், பொதுமக்களின் செல்போன்களுக்கு மோசடி குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம், தொலைத்தொடர்பு துறைக்கு தகவல்…

Read more

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி பெயரில் விண்ணப்பம்

புதுடெல்லி, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ. தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மே 13 முதல் இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு…

Read more

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி, ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்குள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. குறிப்பாக காகோலாம் என்ற கிராமமே மண்ணில்…

Read more

காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி, ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- மத்திய அரசை குறை கூறுவது மட்டும் இன்றி, நாட்டு மக்களின் சாதனைகளை குறைத்து மதிப்பிடும் வேலையில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியினர் விரக்தியில் உள்ளனர். தற்போது மீண்டும்…

Read more

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது – மம்தா பானர்ஜி அறிவிப்பு

புதுடெல்லி, நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல்…

Read more

மும்பை தாராவியில் தீ விபத்து; 6 பேர் காயங்களுடன் மீட்பு

மும்பை, மும்பையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் தாராவி பகுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தாராவியில் உள்ள காலா கைலா பகுதியில் அமைந்துள்ள அசோக் மில் காம்பவுண்டில் உள்ள ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் அதிகாலை…

Read more

மிசோரம்: கல்குவாரியில் பாறை சரிந்து 14 பேர் பலி

அய்சால், வங்கக் கடலில் உருவாகி மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச எல்லையில் நேற்று முன் தினம் (மே 26) கரையைக் கடந்த ‘ராமெல்’புயலால் தெலுங்கானா தொடங்கி வட கிழக்கு மாநிலங்கள் வரை பலத்த சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலமான…

Read more

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு இல்லை – சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 1-ந் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, ஜூன்…

Read more