கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தம்? அரசின் பெயர் மாற்றத்தால் எழும் புதிய கேள்விகள்

ஊர் மக்களுக்கு சொந்தமானதாக, குடியிருப்பு பயன்பாட்டில் இருக்கும் கிராம நத்தம் நிலங்களை, ‘ரயத்துவாரி மற்றும் சர்க்கார்’ என, பெயர் மாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையால், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட அளவு நிலங்கள், நலிவடைந்த மக்களின் குடியிருப்பு பயன்பாட்டுக்காக…

Read more